இலங்கை கண்டி ராஜ்யத்தை ஆண்ட கடைசி நாயக்க மன்னரான கண்ணுசாமி நாயுடு என்கின்ற விக்கிரம ராஜசிங்கே அவர்களின் வம்சாவளியும், மதுரை மாவட்டம் திரு. பாலசுப்பிரமணிய ராஜா (எ) S.பால்ராஜா – திருமதி. B.வசந்தா அவர்களின் குமாரனுமான திருவளர்ச்செல்வன் B.ஹரிஹர ராஜா B.Arch., அவர்களுக்கும்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், திரு. R.செல்வக்குமார் – திருமதி. S.விஜயலட்சுமி அவர்களின் குமாரத்தியுமான திருநிறைச்செல்வி S.அருள் ரம்யா M.A., M.Phil., அவர்களுக்கும் இறைவன் அருளாலும் பெரியோர்களாலும் நிச்சயித்தவண்ணம் திருமலை திருப்பதி, ரிங்ரோடு, திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடத்தில் மார்ச்சு 27ம் தேதி (27.03.2023) திங்கட்கிழமை குடும்பத்தினரும், சுற்றமும், நட்பும் சூழ திருமணம் நடைபெற்றது.
புகைப்பட உதவி நன்றி: திரு. அஷோக் ராஜா, கண்டி மன்னர் வாரிசு.