வலங்கை உய்யக்கொண்டர்கள் கவறைகள் எனக் கூறும் மலம்பட்டி வணிகக்குழுக்‌ கல்வெட்டு

மலம்பட்டி வணிகக்குழுக்‌ கல்வெட்டு மு.நளினி, திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, துவரங்குறிச்சியிலிருந்து பாலக்‌ குறிச்சிக்குப்‌ பிரியும்‌ பாதையில்‌ உள்ள மலம்பட்டியில்‌ தச்சமலை சார்ந்த காட்டுப்பகுதியில்‌ நடப்பட்டுள்ள தனிக்கல்‌ காலம்‌: கி.பி. 11-12 ஆம்‌ நூற்றாண்டு மண்ணில்‌ புதையுண்ட நிலையில்‌ ஏறத்தாழ நான்கரை அடி…