கௌரீ குலாதிபக் கம்பால் நாயுடு அவர்களின் குடும்ப வரலாறும் – Gowri Koolapathi Kampal Naidu

கடவுள் துணை. அர்ச். மரியமதலையம்மாள் கோட்டைப்பாளையத்தில் திருக்கோயில்கொண்டெழுந்தருளிய வரலாறும், கௌரீ குலாதிபக் கம்பால் நாயுடு (Gowri Koolapathi Kampal Naidu) அவர்களின் குடும்ப வரலாறும்.  இஃது அத்திமாநகர் முத்தமிட் கவி வித்வான் மாஜி எஸ். ஆரோக்கியசாமிநாயுடு அவர்களின் புத்திரருளொருவரும், வித்வான் வெண்பாப்புலி A.பவுல்குரூஸ்நாயுடு…