மூலன்‌ குலம்‌ – கவறை மன்றாடி

மூலன்‌ என்பது சங்க காலத்தில்‌ வழக்கிலிருந்த தொன்மையான பெயர்‌. மூலனார்‌, மாமூலனார்‌, ஆவூர்‌ மூலன்கிழார்‌, ஐயூர்‌ மூலன்‌ கிழார்‌ என்பன போன்ற பல பெயர்களைச்‌ சங்க இலக்கியங்களில்‌ காணுகின்றோம்‌. ஆதி சைவ நூலாகிய திருமந்திரத்தை எழுதியவர்‌ திருமூலர்‌. திரு என்பது சிறப்பு…