குமரகுருபரர் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியபோது மதுரை மீனாட்சியே, சிறுபிள்ளை வடிவில் வந்து மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்து அதனை கேட்டதாகவும், பின்பு நாயக்கரின் கழுத்தில் இருந்த மாலையினைக் கழற்றி, குமரகுபரருக்கு இட்டதாகவும் சமயப் பெரியோரால் கூறப்படுகிறது.…