தஞ்சாவூர் நாயக்கர் வரலாறும் பூர்வீகமும் – குடவாயில் பாலசுப்ரமணியன்

தஞ்சை நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்தவர் செவ்வப்ப நாயக்கர் என்பவரே. இதுவரை தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதிய வரலாற்று ஆசிரியர்களிலேயே மிகச் சிறந்தவராகக் குறிப்பிடப் பெறும் வி. விருத்தகிரீசன் தம் “THE NAYAKS OF TANJORE” ‘ எனும் நூலில் செவ்வப்ப நாயக்கரைப்பற்றிக்…