கோறன் என்ற சொல்லுக்கு, கொல்லும் தன்மை உடையவன் (வன்மையுள்ள எதிரி அரசன்) என்று பரிமேலழகர் உரைக்கின்றார். “கோறன் மாலையரென்பது தோன்ற” மார்கண்டேயனைக் காக்க, சிவ பெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். “காலனை உதைப்பர் போலும்…