பண்டைய இலக்கியங்களில் வணிகரைக் குறிக்க காவிதி என்ற சொல் வரும். சங்ககாலத்தில் செயல்பட்ட நிகமம் என்ற வணிக்ககுழுவின் தலைவராக குறிப்பிடப்படும். இது கிருஹபதி என்ற சொல்லோடு தொடர்புடையது. தலைவரை அல்லது பெரும்பாலும் வணிகத்தை தலைவரைக் குறிக்கும். நிகமம் என்ற வணிகக்குழுவின் இடைக்கால…