“நாங்கெல்லாம் அரசர் பொண்ணு கேட்டே தராமால், ஊரை விட்டு காலி செய்துவிட்டு வந்துவிட்டோம். பொதுவாக இடம்பெயர்ந்த செட்டியார் (கவரை செட்டியார் உட்பட) மக்கள் தாங்கள் ஏன் இடம்பெயர்ந்தோம் எனக் கூறும் கதைகள் இவைகளைப் போலத்தான் இருக்கும்.” சங்க இலக்கிய காலம் தொட்டே…