வலங்கை உய்யக்கொண்டார் கவறை வீர வணிகர் (வீர வளஞ்சியர்) கல்வெட்டு

உய்யக்கொண்டான்‌ என்பது இராஜராஜரின்‌. “சிறப்புப்‌ பெயர்களில்‌ ஒன்று. இப்‌ பயர்‌ தமிழ்‌ நாட்டு: மலைகளோடும்‌, கால்களோடும்‌ மருவி நிற்கக்‌ காணலாம்‌. சோழ நாட்டில்‌ பாடல்‌ பெற்ற உய்மாக்‌ கொண்டான்‌ பதிகளுள்‌ ஒன்றாகிய கற்குடி என்பது உய்யக்‌ கொண்டான்‌ திருமலை என்று பெயர்‌…