வளையல் செட்டியாக வந்த முருகன் – வள்ளி முருகன் திருவிளையாடல்

பெண்கள் மட்டுமே அணிந்துள்ளதால், வளையல் பெண்மையின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது. ஆனால், பாண்டிய மன்னன் வெள்ளை நிற சங்கு வளையல்கள் அணிந்து இருந்தான் என்று முத்தொள்ளாயிரம் கூறுகிறது, சின்னமனூர் செப்பேட்டின் மெய்க்கீர்த்தியில் இரண்டாம் இராசசிம்மன் சங்கினால் ஆனா வளையல் அணிந்து இருந்தான்…

ஐயனாராக வழிபடப்படும் 11 ஆம் நூற்றாண்டு வணிகக் குழுவின் மலம்பட்டி நடுகல்

 திருச்சி -மதுரை நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியிலிருந்து பாலக்குறிச்சிக்குப் பிரியும் பாதையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலம்பட்டிக் காட்டுக்குள் இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலம்பட்டி நடுகல் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் மு. நளினியின் வழிகாட்டலில்…