திருச்சி -மதுரை நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியிலிருந்து பாலக்குறிச்சிக்குப் பிரியும் பாதையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலம்பட்டிக் காட்டுக்குள் இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலம்பட்டி நடுகல் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் மு. நளினியின் வழிகாட்டலில்…
Tag: கவறை
கோறஞ் சோழன் கவறை மாணிக்கச் செட்டி
கோறன் என்ற சொல்லுக்கு, கொல்லும் தன்மை உடையவன் (வன்மையுள்ள எதிரி அரசன்) என்று பரிமேலழகர் உரைக்கின்றார். “கோறன் மாலையரென்பது தோன்ற” மார்கண்டேயனைக் காக்க, சிவ பெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். “காலனை உதைப்பர் போலும்…
வலங்கை உய்யக்கொண்டார் கவறை வீர வணிகர் (வீர வளஞ்சியர்) கல்வெட்டு
உய்யக்கொண்டான் என்பது இராஜராஜரின். “சிறப்புப் பெயர்களில் ஒன்று. இப் பயர் தமிழ் நாட்டு: மலைகளோடும், கால்களோடும் மருவி நிற்கக் காணலாம். சோழ நாட்டில் பாடல் பெற்ற உய்மாக் கொண்டான் பதிகளுள் ஒன்றாகிய கற்குடி என்பது உய்யக் கொண்டான் திருமலை என்று பெயர்…