கவறை இகற்சி மயில் ஒப்பன் – உதிரப்பட்டி

உதிரப்பட்டி என்பது போர்க்களத்திலோ அல்லது ஊரின் நன்மைக்காகவோ இறக்கும் வீரர்களின் குடும்பத்தினர்க்கு வழங்கப்படும் நிலக் கொடை ஆகும்.தமிழகத்தில் இது போன்று கிடைக்கும் உதிரப்பட்டி பற்றிய ஒரு கல்வெட்டை பார்க்கலாம்.   இக்கல்வெட்டு பாளையங்கோட்டை கோபல சுவாமி கோவிலில் உள்ளது.இராஜராஜரின் 25வது ஆட்சி…