தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியகுளம். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியாகும். இவை தவிர கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, தோட்டக்கலைக்கல்லூரி, மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல், ஆண், பெண்மருதமரம் கொண்ட வராகநதி . பெரியகுளம் நகராட்சி சேர்மனாக இருந்து…