கவறை செஞ்சி நாயக்கர்களும் ஜைனர்களும் – செஞ்சி நாயக்கரின் பூர்வீகம் எது?

“நாங்கெல்லாம் அரசர் பொண்ணு கேட்டே தராமால், ஊரை விட்டு காலி செய்துவிட்டு வந்துவிட்டோம். பொதுவாக இடம்பெயர்ந்த செட்டியார் (கவரை செட்டியார் உட்பட) மக்கள் தாங்கள் ஏன் இடம்பெயர்ந்தோம் எனக் கூறும் கதைகள் இவைகளைப் போலத்தான் இருக்கும்.” சங்க இலக்கிய காலம் தொட்டே…

மண்டலம் ஆண்ட கவறை செட்டிகள்

தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி XIX & XXII ஆகியவற்றில் இருந்து சில கல்வெட்டுகள். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊத்தங்கரை சாலையில் உள்ள கொரட்டி கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள 7 வரிக் கற்பலகைக்…

மூலன்‌ குலம்‌ – கவறை மன்றாடி

மூலன்‌ என்பது சங்க காலத்தில்‌ வழக்கிலிருந்த தொன்மையான பெயர்‌. மூலனார்‌, மாமூலனார்‌, ஆவூர்‌ மூலன்கிழார்‌, ஐயூர்‌ மூலன்‌ கிழார்‌ என்பன போன்ற பல பெயர்களைச்‌ சங்க இலக்கியங்களில்‌ காணுகின்றோம்‌. ஆதி சைவ நூலாகிய திருமந்திரத்தை எழுதியவர்‌ திருமூலர்‌. திரு என்பது சிறப்பு…

கவிர நாடும் கவிர மக்களும்

சோழ நாட்டின் பழைய தலைநகரான உறையூரைச் சுற்றியுள்ள பிரதேசம் முன்னாளிலே கவிர நாடு (வட கவிர நாடு, தென் கவிர நாடு. திருச்சி, ஆலங்குடி) திருநெடுங்குலம் என்று பெயர் பெற்றிருந்தது. அந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளிலிருந்து இது தெரிகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்…

Kodalikaruppur sarees

The famous Kodalikaruppur Sarees from Tamilnadu Tanjore Painting original from Madras Museum – The Tanjore king Sivaji and his wife Saitamba Bai – The uniqueness of this painting is the…

திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவிலில் பஞ்சரத உற்சவம்

மே 11 2022 திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது இவ்விழாவின் 7வது நாளன்று பஞ்சரத உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் தேசாதி (தேசாதிபதி) பலிஜ குல கவரை (கவறை) செட்டியார் சார்பில் விமரிசையாக செய்யப்பட்டு இருந்தது. வேதகிரீஸ்வரர்திரபுரசுந்தரி…

வண்ணக்கன் புலவர்கள்

VANNAKKAN

சங்கரப்பாடியார் – நடன. காசிநாதன்

தமிழ்‌ காட்டுக்‌ கல்வெட்டுக்களில்‌ சித்திரமேழி பெரியநாட்டார்‌, வளஞ்சியர்‌, பேரிளமையார்‌, ஐஞ்சுவண்ணத்தார்‌, மணிக்கிராமத்தார்‌ போன்ற சில குழுக்களின்‌ பெயர்கள்‌ காணப்படுகன்றன. அதே போன்று “சங்கரப்பாடியார்‌” என்ற ஒரு குழுவும்‌ குறிக்கப்படுகிற து. இக்குழுவினர்‌ யாவர்‌? இவர்களின்‌ பணி என்ன? என்பதைப்‌ பற்றி காண்போம்‌.…

வேளைக்காரப்‌ படையினர்‌

வர்த்தகர்களைப்‌ போன்று முக்கியத்துவம்‌ பெற்ற இன்னொரு பிரிவினர்‌ பாதுகாப்பு வேலைகளிலும்‌ போர்த்‌ தொழிலிலும்‌ ஈடுபட்ட வேளைக்காரர்‌ போன்ற படைத்‌ தொழில்‌ குழுவினர்‌. வேளைக்காரப்‌ படையினர்‌ ஆட்சியாளருடைய போர்களில்‌ மட்டுமின்றிப்‌ பல்வகை நிறுவனங்களைப்‌ பாதுகாக்கும்‌ கடமைகளையும்‌ புரிந்தனர்‌. ஏழாம்‌ நூற்றாண்டளவில்‌ இருந்து குறிப்பிடத்தக்க…

சோழராட்சியில் வணிக கணங்கள்

சோழராட்சியின்‌ போது தென்னிந்திய வணிக கணத்தினர்‌ செல்வாக்குடன்‌ விளங்கியிருப்பர்‌. அவர்களுள்‌ அஞ்லூற்றுவர்‌ என்போர்‌ முக்கியமானவர்கள்‌. இவர்கள்‌ தொடர்ந்து பன்னிரண்டாம்‌ நூற்றாண்டு வரை செல்வாக்குப்‌ பெற்றிருந்து, பல இடங்களில்‌ எறிவீர பட்டணம்‌ என்ற நிறுவனங்களையும்‌ வர்த்தக மையங்களையும்‌ நிறுவினர்‌.!”. சோழருடைய அரசியல்‌ ஆதிக்க…