“வட வேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற பரந்து பட்ட எல்லைகளைக் கொண்ட தமிழ் மண்ணில் எத்தனையோ வகையான இனக்குழுக்கள் இருக்கின்றன. அதில் நாயக்கர் இனம் என்பது பேசப்படக்கூடிய ஒன்றாக விளங்குகின்றது. தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள்…
கௌரீ குலாதிபக் கம்பால் நாயுடு அவர்களின் குடும்ப வரலாறும் – Gowri Koolapathi Kampal Naidu
கடவுள் துணை. அர்ச். மரியமதலையம்மாள் கோட்டைப்பாளையத்தில் திருக்கோயில்கொண்டெழுந்தருளிய வரலாறும், கௌரீ குலாதிபக் கம்பால் நாயுடு (Gowri Koolapathi Kampal Naidu) அவர்களின் குடும்ப வரலாறும். இஃது அத்திமாநகர் முத்தமிட் கவி வித்வான் மாஜி எஸ். ஆரோக்கியசாமிநாயுடு அவர்களின் புத்திரருளொருவரும், வித்வான் வெண்பாப்புலி A.பவுல்குரூஸ்நாயுடு…
Philomena Thumboochetty
Philomena Rukmavathy Thumboochetty (10 October 1913 – March 2000) was an Indian violinist. She was the first Indian musician admitted to the Conservatoire de Paris. Philomena Thumboochetty was born in…
சோழர்கள் கடாரப் போரை துவங்க காரணமான வணிகக் குழுக்கள்
திருப்புறம்பியத்தின் ஐநூற்றுவ வளஞ்சியர் , ஆதித்தபுரியின் மணி கிராமம், சிரவல்லியின் நானாதேசியர் போன்றவை வணிகரின் குழுக்கள் ஆகும் . சோழரின் உள் நாடு , இந்தியாவின் மற்ற பாகங்கள், வெளி நாடுகள் ஆகிய மூன்றிலும் இவர்கள் வாணிபஞ் செய்தனர் . தொழிற்…
மைசூர் ராஜ்யத்தில் முதல் தலைமை நீதிபதி திருச்சிராப்பள்ளி ராயலு ஆரோக்கியசாமி தம்பூ செட்டி
மைசூர் ராஜ்யத்தில், தென்னிந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த ஒருவர், முதன் முதலாக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டது, திருச்சிராப்பள்ளி ராயலு ஆரோக்கியசாமி தம்பூ செட்டி எனும் T. R. A. Thumboo Chetty அவர்கள். இவர் தென்னக வணிகக் குடிகளின் ஒன்றான கவரை வளஞ்சியர்…
வளஞ்சியர் ஐந்நூற்றுவர் வணிகர் கல்வெட்டு
பூந்தோட்டக் காவல்காரர்களும் வளஞ்சிய ஐந்நூற்றுவர். கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மேல் நங்கவரம் கிராமத்தில் பிடாரி அம்மன் எனும் கன்னிமார் கோயில் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகர் குழுவின் கல்வெட்டு ஒன்று கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துடன் உள்ளது. இந்த…
எது குல கவரை
எது குல கவரை வட தமிழகத்தில் கவரைகள் வாழும் ஊர்களில் வைணவ நெறியை பின்பற்றும் தமிழ் கோனார்கள் மட்டுமே உள்ளனர். தமிழ் பேசும் கவரைகளுடன், நல்ல உறவு முறை கொண்ட சமூகம் தமிழ் கோனார்களும், தமிழ் பண்டாரங்களும், தமிழ் பேசும் செங்குந்த…
கோறஞ் சோழன் கவறை மாணிக்கச் செட்டி
கோறன் என்ற சொல்லுக்கு, கொல்லும் தன்மை உடையவன் (வன்மையுள்ள எதிரி அரசன்) என்று பரிமேலழகர் உரைக்கின்றார். “கோறன் மாலையரென்பது தோன்ற” மார்கண்டேயனைக் காக்க, சிவ பெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். “காலனை உதைப்பர் போலும்…
கவறை இகற்சி மயில் ஒப்பன் – உதிரப்பட்டி
உதிரப்பட்டி என்பது போர்க்களத்திலோ அல்லது ஊரின் நன்மைக்காகவோ இறக்கும் வீரர்களின் குடும்பத்தினர்க்கு வழங்கப்படும் நிலக் கொடை ஆகும்.தமிழகத்தில் இது போன்று கிடைக்கும் உதிரப்பட்டி பற்றிய ஒரு கல்வெட்டை பார்க்கலாம். இக்கல்வெட்டு பாளையங்கோட்டை கோபல சுவாமி கோவிலில் உள்ளது.இராஜராஜரின் 25வது ஆட்சி…
எதிரிலிசோழன் பல்லவராயனால் எழுப்பிய கவறை நாயக தேவர் கோவில்
திருவீழிமிழலைக் கோயில் மகாமண்டபத்தில் பக்கவாட்டில் உள்ள மண்டபம் கி.பி.11-ஆம் நூற்றாண்டளவில் உக்கல் கிழான் எதிரிலிசோழன் என்கிற பல்லவராயனால் கட்டப்பட்டுள்ளது. திருவீழிமிழலைக் கோயிலில. கவறைநாயக தேவர், அவர்தம் பிராட்டியார் ஆகிய இறையுருவங்களுக்கு நெய்யமுது, தயிரமுது, அடைக்காயமுது படைக்க வேண்டியும், திருப்பரிச்சட்டத்துக்கும், திருவிளக்கெண்ணைக்கும், திருவிழா…