திருமுருகாற்றுப் படை முருகனை வளையல் செட்டியார் எனக் கூறும் பாடல்

திருமுருகாற்றுப்படை அலைவாய் முருகன் அலைவாய் என்னும் திருச்செந்தார் இக்காலம் திருமுருகாற்றுப்படை (78-125) அலைவாய் முருகன் முன்தொடர்ச்சி, திருமுருகாற்றுப்படை, பரங்குன்றத்துமுருகன் (62-77) பின்தொடர்ச்சி, திருமுருகாற்றுப்படை, ஆவினன்குடிமுருகன் (126-176) திருச்சீர் அலைவாய் எனப்பட்ட திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனின் சிறப்புக்கள் இதில் கூறப்படுகின்றன. அலைவாயில் வாழ்தலும்…

சங்கெடுத்தலின்‌ அரசியல்‌ மற்றும்‌ வணிக வரலாறு

சங்க காலத்திற்கு (ழன்பிருந்தே மன்னார்‌ வளைகுடாவில்‌ சங்கெடுத்தல்‌ நிகழ்ந்து வந்திருக்க வேண்டும்‌ என்பதைச்‌ சங்க இலக்கியங்களும்‌, அகழாய்வுகளும்‌ மெய்ப்பிக்கின்றன. அக்காலத்தில்‌ தமிழகக்‌ கடற்கரைப்‌ பகுதியில்‌ நடைபெற்ற சங்கு குளித்தலைப்‌ பற்றி வெளிநாட்டுப்‌ பயணியரின்‌ குறிப்புகள்‌ எதுவும்‌… காணப்படவில்லை. எனினும்‌ முத்துக்குளித்தலைப்‌ பற்றி…

முருகனை வளையல் செட்டி எனக் கூறும் திருப்புகழ்

செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்      கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட           சித்த முங்குளிர நாதி வண்பொருளை …… நவில்வோனே செட்டி யென்றுவன மேவி யின்பரச      சத்தி யின்செயலி னாளை யன்புருக           தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் …… பெருமாளே. செட்டி என்று…

முருகன் வளையல் செட்டியாக வந்து வள்ளியை திருமணம் புரிதல் – வள்ளியம்மன் கும்மி

6. கலஹா, நெல்லம்பை எஸ். அழகிரிசாமி இயற்றிய வள்ளியம்மன் கும்மி (சந்தி பிரிக்கப்பட்டது) 1. வள்ளிக்கொடி தனிலே வள்ளியம்மன் வந்து பிறந்தாளாம் அதைக் கண்டுமே அந்த நம்பி மன்னனும் சிந்தை மகிழ்ந்தாராம் (கும்மி) 2. குறக்குலம் தனிலே வள்ளியம்மன் கூடி வளர்ந்தாளாம்…

வளையல்காரர் எனும் வளையல் செட்டியார்

காலத்தின் வாசனை: வளையல்காரர் வராத தெரு! ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகச் செயல்பாடுகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி விவாதிக்கிறார்கள். ஆனால், 50 வருடங்களுக்கு முன்னால் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகம் தமிழகக் கிராமங்களில் வழக்கில்…

மல்லக செட்டி எனும் மல்யுத்த வீரர்களான வீரமுஷ்டிகள்

கீழ்க்கண்டப் படத்தில் இராமர், மல்லக செட்டி எனும் மல்யுத்த வீரரரிடம் சிலம்பம், மல்யுத்தம், வால் பயிற்சி பாடம் பயிலும் காட்சி ஆகும். இவர்கள் செட்டிப் பிரிவில் இருக்கும் மல்யுத்தம் புரியும் வகுப்பார் வீரர்கள் ஆவார். இவர்களை ஜட்டி ஜெட்டி என்றும் அழைப்பர்.…

மதுரை நாயக்கரின் வம்சாவளிகள் வெள்ளிக்குறிச்சியனர் எனக் கூறும் மதுரை மானுவல்

Madura Country Manual J H Nelson (1868) என்ற ஆவணம், கவறைகள் வெள்ளிகுறிச்சியில் இருந்த மதுரை நாயக்கரின் வம்சாவளின் மரபை சேர்ந்தவர்கள் என அவர்களுடன் ஒப்பீட்டுக் சில நடைமுறைகள் அரச குடும்பம் சற்று வேறுபடுவதாகவும் கூறுகிறது. மேலும் கவறைகள் மண்ணில்…

திருமலை நாயக்கர் வரலாற்று சுருக்கம்

திருமலைநாயக்கர்‌ மதுரை நாயக்கர்‌ குலத்தின்‌ வழிவந்து தன்னை முதன்முதலில்‌ முழுவுரிமை படைத்த மன்னராக ஆக்கிக்கொண்டவர்‌ திருமலைநாயக்கரே ஆவார்‌. மதுரை நாயக்க  மன்னருள்‌ விசுவநாதநாயக்கரை அடுத்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அதிகமான ஆண்டுகள்‌ ஆட்சநடத்தியவரும்‌ திருமலைநாயக்கரே ஆவார்‌. இவரது இயற்பெயர்‌ திருமலை சவுரி…

மதுரையை நாயக்கர்களுக்கு முன்பாக மதுரையரை ஆண்ட நாயக்கர்கள்

மதுரை நாயக்கர் வம்சாவளிக்கு முன்பாக மதுரையை ஆட்சி செய்த விஜயநகர நாயக்கர்கள் யார்? “மதுரையில் இந்துக் குடிகளுக்குப் பலவித கஷ்டநிஷ்ரேங்கள் சம்பவிக்க , அக்கஷ்ட நிஷ்டூரங்களை நீக்கி , இந்து ராஜாங்கத்தை ஸ்தாபிக்கக்கருதி விஜயநகர புக்கராயலு 1350-1379 u பாண்டிய நாடு…

தஞ்சாவூர் நாயக்கர் வரலாறும் பூர்வீகமும் – குடவாயில் பாலசுப்ரமணியன்

தஞ்சை நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்தவர் செவ்வப்ப நாயக்கர் என்பவரே. இதுவரை தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதிய வரலாற்று ஆசிரியர்களிலேயே மிகச் சிறந்தவராகக் குறிப்பிடப் பெறும் வி. விருத்தகிரீசன் தம் “THE NAYAKS OF TANJORE” ‘ எனும் நூலில் செவ்வப்ப நாயக்கரைப்பற்றிக்…