திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவிலில் பஞ்சரத உற்சவம்

மே 11 2022 திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது இவ்விழாவின் 7வது நாளன்று பஞ்சரத உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் தேசாதி (தேசாதிபதி) பலிஜ குல கவரை (கவறை) செட்டியார் சார்பில் விமரிசையாக செய்யப்பட்டு இருந்தது. வேதகிரீஸ்வரர்திரபுரசுந்தரி…

Eṟivīrapaṭṭiṉam, Warriors and the State in Medieval South India

The study of corporate bodies of various sorts has taken a significant place in the historiography of medieval south India. Among these corporate bodies, the Ayyāvoḷe Five Hundred (Ayyāvoḷe ainūṟuvar…

வெங்கனூர் சமுத்திரத்து அம்மன் கோவிலில் கவரை நாயக்கர் சமூகத்தினர் வழிபாடு

கவரா, கவரை வளஞ்சியர், கவறை, கவரைச் செட்டி, கவரை நாயக்கர் என்றும் வரலாற்றில் கல்வெட்டுகளில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவ வளஞ்சியர் பண்டைய தென்னக வீரவணிக மரபினருள் ஒரு பிரிவினர். இவர்களின் குலத் தொழிலாக வணிகமும், உப தொழிலாக விவசாயம்…

சிறந்த நிறுவனத்திற்கான முதலமைச்சரின் மாநில விருது பெற்ற KKP Cattle Feed நிறுவனம்

தமிழ்நாடு அரசு வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில்,” வேளாண் வணிகத் திருவிழா-2023″ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விவசாயத் துறையில் சிறந்து விளங்கும்…

கவரை செட்டியார் வணங்கும் தஞ்சாவூர் திருநறையூர் ஆகாச மாரியம்மன் கோவில்

வைகாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமை விழாவுக்காக அம்மனின் உருவம் செய்து வழிபடுகிறார்கள். மல்லிகை மலர்களுக்கும் கண்ணாடி வளையல்களுக்குமாக, ஆண்டுதோறும் திருநறையூருக்கு சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக வந்து பதிமூன்று நாட்கள் தங்கிவிட்டு திரும்பிச் செல்லும் சமயபுரத்தாளுக்கு, விழாவின்போது பக்தர்கள் மல்லிகை…

மதுரையில் கண்டி நாயக்க மன்னர் வம்சாவளியினர் அன்னதானம்

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருகல்யாணத்தைமுன்னிட்டு, மதுரை நாயக்க மன்னர்கள் குடும்ப உறவின்முறை சார்பாக, கண்டி நாயக்க மன்னர் வம்சாவளியான, திரு. அசோக் ராஜா அவர்கள் தலைமையில், GRT நகைக்கடை எதிரே பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

இலங்கையில் கி.மு 3 நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வணிகரின் அரண்மனை.

கர்நாடக மாநிலம் கோட்டிகம் கைபீது, மதுரை நாயக்கரை, வளஞ்சியர் வர்ண (வணிகர் குல) கரிகபாடி வம்சம் என்று அழைக்கிறது. இதில் கரிகபாடி என்பது, அரசர் என்பதைக் குறிக்கும் குலத் தலைவர் அல்லது அரண்மனையின் தலைவர் என்பதனைக் கூறிவரும், கிருஹபதி என்பதன் மரூஉ…

மதுரை சித்திரை திருவிழாவிற்கு, திருக்கல்யாண மாங்கல்யம்

மதுரை சித்திரை திருவிழா 10 ம் நாள் திருவிழாவான, “திருக்கல்யாண வைபவத்திற்கு” திருக்கல்யாண மாங்கல்யம் (பொட்டு) கட்டளைக்காரர் “கவரா குலத்தை” சேர்ந்தவர செய்தனர்.     திரு அழகிரிசாமி நாயுடு வம்சத்தாரின் 6 வது தலைமுரை கட்டளைக்காரர் திரு மல்லினேனி சதீஸ்…

கவரகுல ரத்னா விருது விழா 2023

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள தருமபுரி ஆதீன மண்டபத்தில் கவரா நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி பண்டிகை, கவரகுல குடும்ப விழா மற்றும் “கவரகுல ரத்னா விருது” வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில தலைவர் போஸ் நாயுடு…

இலங்கை கண்டி ராஜ்யத்தை ஆண்ட நாயக்க அரசரின் பேரனுக்கு திருமணம்

இலங்கை கண்டி ராஜ்யத்தை ஆண்ட கடைசி நாயக்க மன்னரான கண்ணுசாமி நாயுடு என்கின்ற விக்கிரம ராஜசிங்கே அவர்களின் வம்சாவளியும், மதுரை மாவட்டம் திரு. பாலசுப்பிரமணிய ராஜா (எ) S.பால்ராஜா – திருமதி. B.வசந்தா அவர்களின் குமாரனுமான திருவளர்ச்செல்வன் B.ஹரிஹர ராஜா B.Arch., அவர்களுக்கும் …