கோவேறு கழுதையும் வணிகச் சாத்தும்

வாணிகப் பொருட்களை ஓரிடத்தினின்று வேறோர் இடத்திற்குப் கொண்டு செல்ல எருது, கழுதை, வண்டி, படகு, பாய்க்கப்பல்களைப் பயன்படுத்தினர். வெளிநாடுகளிலிருந்து அத்திரி என்னும் கோவேறு கழுதைகளும் வரவழைக்கப்பட்டன. அவையும் ஊர்தியாக மட்டுமே பயன்படுடு தப்பட்டன. கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி வடிமணி நெடுந்தேர்…

Merchants and Sea Traders of Orissa

Merchants In ancient times there were two distinct types of trade controlled by respective merchant leaders known as the shreshthis and the sarthavahas. The shreshthis had their shops in villages…

வணிகர்களும், தொல்லியலில் குபேரனும்

வரலாற்றில் தொல்லியல் சுவடுகளில் குபேரனின் பெயர் தாங்கிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் குவிரா என்று இருக்கும். குபேரா என்பதின் தமிழ் சொல் குவிரா என்றும் சிலர் வாதிடுகின்றனர். குவிரன் என்பது குபேரன் என்ற பிராக்ருத (அ) சமசஸ்கிருத மொழிச்…

கவரர்‌ – Gavara

1891 சென்னை மாநிலக்‌ கணக்கெடுப்பு அறிக்கையில்‌, “இந்தச்‌ சாதி விசாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ மட்டுமே காணப்படுகிறது. மாவட்டக்‌ கையேட்டில்‌ கூறியுள்ளதன்‌ அடிப்‌ படையில்‌ இவர்கள்‌ பயிர்த்தொழில்‌ செய்யும்‌ வகுப்பாராகக்‌ கொள்ளப்பட்டுள்ளனர்‌. எனினும்‌ கவர என்பது கோமட்டி களின்‌ முக்கியமான உட்பிரிவு ஆகும்‌. இந்த…

வணிகக் குடியின் சங்கேத மொழிகள்.

1891 மாநிலக்‌ கணக்கெடுப்பில்‌, “செட்டி என்ற பெயர்‌ ஒரு குறிப்பிட்ட சாதிப்‌ பெயராகவும்‌, பட்டப்‌ பெயராகவும்‌ பயன்படுத்தப்படுகிறது. இந்தப்‌ பட்டத்தைச்‌ சூட்டிக்‌ கொள்‌ளும் மக்கள்‌ வேளாளன்‌ தன்னை முதலி என்று சொல்லிக்‌ கொள்வதைப்‌ போலத்‌ தங்களையும்‌ செட்டிச்‌ சாதியைச்‌ சேர்ந்தவர்களாகக்‌ கூறிக்‌…

தமிழ் நாட்டு வாணிகர்

தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பிரயாணஞ் செய்வதிலும் கப்பல் வாணிகம் செய்வதிலும் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தார்கள். மேலும் கடற்கரையாகிய நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள். நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள்: ஆகையால்…

வணிகக் குழுக்கள்

கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயிரவர், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சு வண்ணம், சித்திரமேழிப் பெரியநாடு என அவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. நானாதேசி என்போர் எல்லா நாடுகட்கும் சென்று வணிகம்…

தமிழக வணிகர்கள் – இரா. கலைக்கோவன்

தமிழர் வணிகத் திறன் அறிய இலக்கியங்கள் கைகொடுக்கின்றன. சங்க காலக் கடைவீதிகளைக் காட்டும் மதுரைக்காஞ்சியும் தொடர்ந்து வரும் சிலப்பதிகாரப் படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டின் வணிகச் செழிப்பை விளக்க வல்லன. மதுரையின் பகல் அங்காடியும் அல்லங்காடியான இரவுக் கடைகளும் மலை, நிலம், நீரிடத்துப் பிறந்த…

GUILDS AND PROFESSIONAL ASSOCIATIONS

The administration of many townships, particularly the urban ones , was largely the concern of an economic organisation that may be called a guild . Every guild was organised locally…

Valanjiyar – History of People and Their Environs: Essays in Honour of Prof. B.S. Chandrababu

Valanjiyar Another guild of merchants was Valanjiyar. Some historians are of the opinion that they were from Srilanka, since some of the inscriptions of Tamil country refer to valanjiyar as…