கேரளாவில் வளஞ்சியர் வழிவந்த சாலியர் கொண்டாடும் கடல் தெய்வத்திற்காக மீனாம்ருது விழா

கண்ணூரில், பையனூர் தேருவின் ஒரு பகுதியான அஷ்டமச்சல் பகவதி கோயில் மீனாமிர்து என்ற திருவிழாவின் தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, இது கடந்த கால கடல் வர்த்தக கலாச்சாரத்துடன் தொடர்புடையது. இது கடந்த காலத்தில் இடது கை சாதிக் குழுவைச் சேர்ந்த வலஞ்சியார்…

வளை (சங்கு) – பழங்காலத் தமிழர் வாணிகமும் சிந்துசமவெளி அகழ்வாராய்ச்சியில் சங்கு வளையல்கள்.

தமிழில் சங்கு அறுத்து வளையல் செய்த வணிகரை, சங்கறுபாணி என்றனர். சங்கறு வாணியன் என்பதன் திரிபே சங்கறுபாணி ஆகும். சங்குக்குத் தமிழ் பெயர் வளை என்பது. சங்கறு வணிகரான கவறைகளுக்கு வளையக்காரர் என்ற பெயர் உண்டு. அதன் நேரடி வடமொழிச் சொல் சங்கிகா…

வணிகத்தில் சோழியன் காசு எனும் கவறை சோழிகள்

உலோக நாணயங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே, அன்றைய வணிகத்தில் Cowry கௌரி எனப்படும் சோழிகள் (Cypraea moneta) நாணயமாகப் பயன்படுத்தப்பட்டன. இதற்கு சோழியன்காசு என்றும் பெயர். அதனை உமரிக்காசு என்றனர். உமரி என்றால் நத்தை என்பது பொருள். கௌரி எனப்படும் சோழியக்காசு என்பது…

ஆனை மேல் மணப்பெண் ஊர்வலம் – தமிழ் வணிகர் திருமணம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிலப்பதிகாரத்தில்,கோவலன் – கண்ணகி மணவிழாவை மங்கள வாழ்த்துக் காதையில் விரிவாக இளங்கோவடிகள் பாடியுள்ளார். புகார் நகர் வாணிகன் மாநாயக்கனின் மகள் கண்ணகி. அவள் வயது பன்னிரண்டு. கோவலனின் தந்தை மாசாத்துவானும் செல்வ வணிகன். கோவலன் வயது பதினாறு.…

அரசருக்கு பதிலாக வணிகத்தில் ஈடுபடும் ராஜசெட்டி

அரசரின் விளைநிலங்களில் இருந்து உற்பத்தியான, அரசருக்கு சொந்தமான ஆலை போன்ற நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட அனைத்து உற்பத்தி பொருட்களையும் விற்பனை செய்த, வணிகத் தலைவனை, “இராஜ ஷ்ரேஷ்தி” அல்லது “அரச செட்டி” Royal Merchant எனப்பட்டார். அண்டை நாடுகளுக்கும் கடல்கடந்து தொலைதூர நாடுகளுக்கு…

பஞ்சசதவீரர் என்ற ஐந்நூற்றுவ வணிகக்குழுவின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பஞ்ச=ஐந்து, சத=நூறு = பஞ்சசத = ஐந்நூற்றுவர்  மதுரை, மே.26- மதுரை ஆண்டார்கொட்டாரத்தில் 13-ம் நூற்றாண்டு வணிகர்களின் கல்வெட்டு கண்டறியப்பட்டு, அருங்காட்சியகத்தின் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு வட்டாரத் தில் உள்ள பாப்பாக்குடி கிராமம் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு…

இராஜராஜ சோழரின் காந்தளூர் சாலை போர் வரலாற்றை கூறும் கவரை வணிக வீரனின் நடுகல்.

செங்கம் ஏரியில் உள்ள மூன்று நடுகற்களில் இரண்டு நடுகற்கள் எங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இதில் முக்கியமானது இரண்டாவதாக உள்ள இராசராச சோழன் காலத்து நடுகல்லே ஆகும். இந்நடுகல்லின் அமைப்பு கீழ்வருமாறு: 1. இந் நடுகல் இரண்டு பக்கமும் எழுத்துப் பொறிப்புகளைக் கொண்டுள்ளது.…

Balija and Kavare

Balija.—The name is derived from the Sanskrit words bai, a sacrifice, and ja, born, signifying that the Balijas owe their origin to the performance of a yégam. Their legend describes…

காரவேலனின் ஹாத்திகும்பா கல்வெட்டு குறிப்பிடும் தமிழர் வணிகக் குழு

ஷ்ரேனி, நிகமா, கணம், சங்கா மற்றும் விராட போன்றவை பண்டைய வட பகுதி வணிகர்கள் குழுக்கள். இதில் ஷ்ரேனி என்ற சொல் செட்டி தொடர்புடையது. நிகமா பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. மேலும் சங்கா என்பது வணிகர் கூட்டமைப்பாக கருதப்படுகிறது.  …

கவரை செட்டியார் வணங்கும் தஞ்சாவூர் திருநறையூர் ஆகாச மாரியம்மன் கோவில்

வைகாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமை விழாவுக்காக அம்மனின் உருவம் செய்து வழிபடுகிறார்கள். மல்லிகை மலர்களுக்கும் கண்ணாடி வளையல்களுக்குமாக, ஆண்டுதோறும் திருநறையூருக்கு சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக வந்து பதிமூன்று நாட்கள் தங்கிவிட்டு திரும்பிச் செல்லும் சமயபுரத்தாளுக்கு, விழாவின்போது பக்தர்கள் மல்லிகை…