Clans of Banajiga

These are traders, merchants, agriculturists, bricklayers, carpenters, manu- facturers of glass bangles, lime-burners, musicians, and dancers. Most of the clans eat meat and drink spirits, but one of them, variously…

முத்து வணிகம்

தமிழ்‌ நாட்டுக்‌ கடலிலே முத்து உண்டாயிற்று. கடலிலே உண்டாகிற முத்துச்‌ சிப்பி என்னும்‌ ஒருவகைக்‌ கஇளிஞ்‌ சிலில்‌ முத்து உண்டாயிற்று. முக்கியமாக ஆறுகள்‌ கடலில்‌ கலக்கிற புகர்‌ முகங்களிலே முத்துச்‌ சிப்பிகள்‌ அதிகமாக உண்டாயின. பாண்டி நாட்டு முத்து பேர்போனது “தென்‌…

சங்க கால சங்கு வளையல் வணிகம்

சங்குக்குத்‌ தமிழ்‌ பெயர்‌ வளை என்பது. தமிழகத்தின்‌ மூன்று பக்கங்களிலும்‌ கடல்‌ சூழ்ந்திருந்த படியால்‌ வளை அதிகமாகக்‌ கிடைத்தது. சங்குகளில்‌ இடம்புரிச்‌ சங்கு என்றும்‌ வலம்புரிச்‌ சங்கு என்றும்‌ இருவகையுண்டு. வலம்‌ புரிச்‌ சங்கு கிடைப்பது அருமை. ஆகையால்‌ வலம்புரிச்‌ சங்குக்கு…

தஞ்சை ரகுநாத நாயக்கரை மணந்த பாண்டிய இளவரசி

தஞ்சை ரகுநாதநாயக்கரின் அவைக்கள புலவர்களில் ஒருவரும், அவரின் அணுக்கியுமான, ராமபத்திராம்பா (Ramabhadramba) என்ற பெண்பாற்புலவரால் எழுதப்பட்ட நூல் “ரகுநாதப்யுதயம்” ஆகும். தஞ்சை மன்னன், ரகுநாத நாயக்கரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூலில், ரகுநாத நாயக்கர் பாண்டிய இளவரசியை மணந்தது…

Kavarai Balaija As per Manual Of North Arcot District Vol. 1 by Arthur F. Cox

Balijas are a numerous trading caste of Telugu origin. The name is derived from the Sanskrit words halt , a sacrifice and Ja born, signifying that the Balijas owe their…

நாயக்கர் காலத்தில் திருக்குறள்- நாயக்கர் கால இலக்கியங்கள்

குமரகுருபரர் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியபோது மதுரை மீனாட்சியே, சிறுபிள்ளை வடிவில் வந்து மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்து அதனை கேட்டதாகவும், பின்பு நாயக்கரின் கழுத்தில் இருந்த மாலையினைக் கழற்றி, குமரகுபரருக்கு இட்டதாகவும் சமயப் பெரியோரால் கூறப்படுகிறது.…

இலங்கையில் சித்திரக்காரர் (ஓவியர்), சாயக்காராக இருந்த கவறைகள்

அக்கால நெசவுடன் தொடர்புற்றிருந்த பிற சாதியினராகிய ‘சாயக்காரர் மற்றும் ‘வர்ணக்காரர் என்போர் புதுத் துணிகள் மற்றும் நூலிற்கு சாயமிடுவோர் ஆகும். இம்மரபில் சாயக்காரர் துணிகளுக்கு நிறமூட்டலினையும் அவற்றில் அலங்கார அச்சடித்தலினையும் செய்துள்ளனர். சாயக்காரர்களோடு இணைந்து குடியேற்றப்பட்டவர்களாக ‘சித்திரக்காரர்’ காணப்பட்டனர். சித்திரக்காரரது குலத்தொழில்…

ஆழ்வார்பேட்டை செப்பேடுகள் – கவறை (கவரை) செப்பேடுகள்

இடம்‌: சென்னை ஆழ்வார்பேட்டை லில்லி விஜயராகவன்‌ தொகுப்பில்‌ உள்ளது. காலம்‌: இ.பி. 1904. செய்தி: 34 செ.மீ 19 செமீ அளவுடைய செப்புத்‌ தகட்டில்‌ ஒருபுறம்‌ மட்டும்‌ எழுத்துக்கள்‌ உள்ளன. 98 ஜாதி கவரைச்‌ செட்டிகள்‌, கிருஷ்ண செட்டி என்ற இருஷ்ணம…

இராமநாதபுரம் மாவட்டச் செட்டிகள்

வணிகர்கள்‌ 25 செப்பேடு, பட்டயங்களில்‌ வணிகர்களைப்‌ பற்றி பல செய்திகள்‌ கூறப்படுகின்றன. வணிகர்களில்‌ பலர்‌ வியாபாரம்‌ மட்டும்‌ செய்யாமல்‌ நிலம்‌, கோயில்‌ உரிமையாளர்களாகவும்‌ இருந்துள்ளனர்‌. கொங்கச்‌ செட்டியார்கட்குக்‌ “கவுண்டர்‌” பட்டமும்‌ கூறப்படுகிறது. ஆவணங்களில்‌ கல்‌ அரக்கு, கால்நடை, கோதும்பை, சந்தனம்‌, சவுளி…

திருமுருகாற்றுப் படை முருகனை வளையல் செட்டியார் எனக் கூறும் பாடல்

திருமுருகாற்றுப்படை அலைவாய் முருகன் அலைவாய் என்னும் திருச்செந்தார் இக்காலம் திருமுருகாற்றுப்படை (78-125) அலைவாய் முருகன் முன்தொடர்ச்சி, திருமுருகாற்றுப்படை, பரங்குன்றத்துமுருகன் (62-77) பின்தொடர்ச்சி, திருமுருகாற்றுப்படை, ஆவினன்குடிமுருகன் (126-176) திருச்சீர் அலைவாய் எனப்பட்ட திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனின் சிறப்புக்கள் இதில் கூறப்படுகின்றன. அலைவாயில் வாழ்தலும்…