தஞ்சை நாயக்கரின் சுவாமி மலை சுப்பிரமணியர் கோவில் கல்வெட்டில் (A.D 1573), தஞ்சை நாயக்கரான செவ்வப்ப நாயக்கர் தொண்டை மண்டலத்தை சேர்ந்த நெடுங்குன்றத்தை, பூர்வீகமாக கொண்டவர் எனக் கூறுகிறது. செவ்வப்ப நாயக்கரின் தந்தை திம்மப்பா நாயக்கர் மற்றும் அவரின் முன்னோர்கள் தொண்டைமண்டலத்தில் ஒரு…
Author: admin
மதுரை நாயக்கரின் பூர்வீகம் காஞ்சிபுரம் எனக் கூறும் செப்பேடு
மதுரை நாயக்கரின் பூர்வீகம் காஞ்சிபுரம் எனக் கூறும் செப்பேடு விஜயநகர பேரரசர் சதாசிவராயரின் கிருஷ்ணபுரம் செப்பேடு பாண்டிய நாட்டின் நாயக்க குலத்தை தோற்றுவித்த (Pandyakulasthapnacharya) கசியப கோத்திரத்தை சேர்ந்தான் நாகம நாயக்கர் என்பதும். அவரின் பூர்வீகம் காஞ்சிபுரம் (Kanchi-pura-vara-adhisvara) என்பதும். அவர்…
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தொண்டைமண்டல வீர வணிகர்
இடைக்காலத்தில் படை வைத்து வணிகம் செய்வோர், வீர வணிகர், வீர வ(ப)னஜா, வீர வளஞ்சியர், வீர பலிஜர் என வீர என்ற அடைமொழி கொடுத்து போற்றப்பட்டனர். இவர்கள் ஐநூற்றுவ குழுவின் அங்கத்தினர். தொல்காப்பியமும் வணிகர்கள் அரசரைப் போன்ற படை வைத்துக்கொள்ள உரிமை…
வரலாற்றில் ஐந்நூற்றுவர், வளஞ்சியர், நகரத்தார், செட்டியார்
பாதுகாப்புக்காக மதில் நிறைந்த நகரங்கள் அமைத்து பொருட்களை பெருமளவில் குவித்து வணிகம் செய்த ஐநூற்றுவ குழுவினரில் ஒரு பிரிவினர் நகரத்தார் ஆயினர். அவர்களே இன்றைய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். மற்றொரு ஐநூற்றுவ பிரிவினர் ஐந்நூற்றுவர், வளஞ்சியர் என்று கல்வெட்டுகளில் குறிபிடப்படுகின்றனர். இவர்கள் கடற்கரையோர…
கடல் வணிகரும் மன்னரும்…
மணிமேகலை காப்பியத்தில் தனிக் கப்பல் வாங்கி வணிகம் செய்த வணிகர் பற்றி குறிப்பு வருகிறது. “புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும் வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக் கொணர்ந்திடும் அந் நாள்…
அமர நாயகமும், அமர்க்களமும்
+ஒரு ஆரவாரத்தோடு ஒரு நிகழ்வு நடந்து முடிந்துவிட்டால், அதனை அமர்க்களமாக நடந்த நிகழ்வு என்கின்றோம். “பையன் கல்யாணத்தை அமர்க்களமா அசத்திட்டான்யா” என்று கூறக்கேட்டுள்ளோம். அதென்ன அமர்க்களம்? அதன் பொருள் என்ன? சமர் என்றால் சண்டை, அமர் என்றாலும் சண்டை போர் என்பதை…
தமிழக நாயக்க மன்னர்களும், வளஞ்சியரும் – தமிழக நாயக்க மன்னர்களின் பூர்வீகத் தொழில் என்ன?
தமிழக நாயக்க மன்னர்களின் பூர்வீகத் தொழில் வணிகம் ஆகும். செஞ்சி நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள் தாங்கள் பயன்படுத்தும் நாயக்கர், நாயக்கடு, நாயுடு என்று பட்டம் ஏற்பதற்கு முன்பு வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்த வளஞ்சிய செட்டியார் சமூகத்தில் இருந்து…
தென்னிலங்கை வளஞ்சியர்.
தென்னகம், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வணிகம் செய்த ஐநூற்றுவரில், வளஞ்சியர் ஒரு முக்கியப் பிரிவினர். இவர்களில் தென்னிலங்கை வளஞ்சியர் என்ற பிரிவு உள்ளது. இவர்கள் இலங்கையை மையமாகக் கொண்ட, தென்னக வளஞ்சியரின் ஒரு பிரிவினர்.வளஞ்சியர் பொதுவாக சோழ ஆதரவாளர்கள். பாண்டிய…
பாணர்களும் வளஞ்சியர்களும்
பல்லவர்களின் எல்லைப்பகுதியைக் காத்தவர்கள் Bana என்ற வாணர்கள். வாணர்கள், வணிகத்தோடு தோடர்புடைய வடுகப்பெருவழி (வடுகவழி பன்னிரண்டாயிரம்) பகுதியைச் சேர்ந்தவர்கள். சாளுக்கியர், பல்லவர், கங்கர், கடம்பர், பல்லவர், சோழர் என யாராக இருந்தாலும் வட தமிழக அரசியலை அன்று நிர்ணயித்த குறுநில மன்னர்களில்…
ஐநூற்றுவரும், வளஞ்சியரும், நகரத்தாரும்
பாதுகாப்புக்காக மதில் நிறைந்த நகரங்கள் அமைத்து பொருட்களை பெருமளவில் குவித்து வணிகம் செய்த ஐநூற்றுவ குழுவினரில் ஒரு பிரிவினர் நகரத்தார் ஆயினர். அவர்களே இன்றைய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். மற்றொரு ஐநூற்றுவ பிரிவினர் ஐந்நூற்றுவர், வளஞ்சியர் என்று கல்வெட்டுகளில் குறிபிடப்படுகின்றனர். இவர்கள் கடற்கரையோர…