அக்கால நெசவுடன் தொடர்புற்றிருந்த பிற சாதியினராகிய ‘சாயக்காரர் மற்றும் ‘வர்ணக்காரர் என்போர் புதுத் துணிகள் மற்றும் நூலிற்கு சாயமிடுவோர் ஆகும். இம்மரபில் சாயக்காரர் துணிகளுக்கு நிறமூட்டலினையும் அவற்றில் அலங்கார அச்சடித்தலினையும் செய்துள்ளனர். சாயக்காரர்களோடு இணைந்து குடியேற்றப்பட்டவர்களாக ‘சித்திரக்காரர்’ காணப்பட்டனர். சித்திரக்காரரது குலத்தொழில் இயற்கை வர்ணங்களினைக் கொண்டு திரைச்சேலைகள் (அரண்மனை அலங்கார மேற்தட்டிகள், கோவிற்திரைகள்), சுவர் ஓவியங்கள், உடற் சாய்கை போன்றன வரைதல் ஆகும். ஆனால் சிலவிடத்தே தவறுதலாக சித்திரக்காரர்களினை “சாயக்காரர்” என அழைத்துள்ளனர். எவ்வாறிருப்பினும் இவ்விரு குழுமத்தினரும் இந்திய பூர்வீகத்தைச் சார்ந்தவர்கள். தொழிற் பெயரடிப்படையில் வெவ்வேறு சாதிப்பெயர்கள் இடம்பெற்றுள்ளதேயொழிய அவை மரபுப் பெயரல்ல என யாழ்ப்பாண சரித்திரத்திற்கு பின்னர் யாழ்ப்பாண வைபவகௌமுதி மெஸ். க. வேலுப்பிள்ளை அவர்களினால் வெளியிடப்பட்ட நூல் சான்றுபகிர்கின்றது. அதாவது
“ஒல்லாந்த அரசர் காலத்தின் முன் குணபூக்ஷசிங்கை ஆரியன் என்னுமரசன் வடதேசத்திலுள்ள மருங்கூரிலிருந்து நாயக்கரில் ஒரு குடியையும். கவறைச் சாதியரில் ஒருகுடியையும் அழைப்பித்து நல்லூரிலுள்ள கோட்டைக்குத் தென்மேற்குப் பக்கமாயிருந்த ஆவண வீதியில் குடியேற்றி வைத்தனரென்றும். அவரீர் மரபினர் எனினும் ஓர் வினைஞராயிருந்தமையின் இருபாலாரும் ஒருபாலார் போல் விளங்கினரென்றும், அவர்கள் சித்திர விசித்திரமான உடற்சாய்கை என்னம் வேலைகளை அரசர்க்குச் செய்து கொடுத்துப் பரிசு பெற்றனரென்றும், அரசர் அவைகளைக் கோவிற் திரைகளாகவும். அரண்மனையலங்கார மேற்தட்டிகளாகவும் கட்டிவந்தனரென்றும். இதற்காகவே அரசரால் இச்சாதி அழைக்கப்பட்டவரென்றும், இவரிலொருபாலார் வைணவராயும். ஒருபாலார் சிவசமயிகளாகவும் இருந்ததின், இந்தியாவிலிருந்து ஓர் விட்டுணு விக்கிரகமும் ஒர் விநாயக விக்கிரகமும் இவர்கள் கைங்கரியத்தின் பொருட்டு அழைப்பிக்கப்பட்டு வந்ததென்றும். இவ்விட்டுணு விக்கிரகம் நல்லூர் ரிலிருந்து பின் நாவற்குழிக்குக் கொண்டுபோகப்பட்டதென்றும் காலகதியில் அங்குள்ளார் பின் தம் பழம்பதியாகிய நல்லுரை நாடி ஆங்குச் சீவிப்பாராயினரென்றும் இவர்க்குரிய சாயக்காரர் என்னும் வழக்கு. தொழிற்பெயரன்றி மரபுப் பெயரன்றென்றும், இவர் மரபு நாயக்க. கவறையே என்றும். பறங்கி அரசர் காலத்தில் நல்லூரிலேயே பிரபல கீர்த்தி பெற்று விளங்கிய கோபாலு நாய்க்கர் என்னும் பண்டிதரால் தாலபத்திரத்தில் கரலிபியில் எழுதப்பட்ட “யாழ்ப்பாணவிபவம்” என்னும் பிரதி சாட்சியிடுகின்றது.
மேலும் “இவர்களில் இரண்டு வகை மரபினர் உள்ளனர். 1. கவறை மரபு 2. நாயக்க மரபு. கவறை மரபினர் சாயக்காரராகவும். நாயக்க மரபினர் ஓவியர்களாகவும் இருந்தனர் (கோயில் திரைச்சீலை. சுவர்ஓவியங்கள் சித்திர விசித்திர வேலைகள் செய்பவர்கள்) கவறை மரபினர் ஆரிய குளப்பகுதியிலும் ஆனைக்கோட்டைப் பகுதியிலும் நாயக்கர் மரபினர் நல்லூர்ப் பகுதியிலும் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கிடையே உள்ள தொழில் ஒற்றுமை காரணமாக (சாயமிடல் – சாயமிட்ட துணியில் ஓவியம் தீட்டல்) இவர்களுக்கிடையில் திருமணக்கலப்பும். தொழிற்கலப்பும் ஏற்பட்டுள்ளது. இன்று பருத்தித்துறையில் சாயக்காரர் எனப்படுவோர் இவ்விரண்டு மரபின் கலப்பினராவார்.”40 இவ்வாறாக இவர்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்ட இடங்கள், அவர்களிடையேயான திருமண பந்தங்கள் போன்றவற்றினை அறியமுடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்த நெசவுத் தொழிலானது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு உற்பத்தி நகர்தல், தொடர்தல் என ஓர் படிமுறை ரீதியான தங்கியிருத்தலை வேண்டினாலும் இத்தொழில்களில் ஈடுபட்ட சாதிக் குழுமங்களுக்குள் பெரிதளவில் உற்பத்தித் தொடர்பைத் தாண்டி எந்த உறவினையும் பேணியதைக் காணமுடியவில்லை. இவர்களுக்குள்ளே பாரியளவிலான ஏற்றத் தாழ்வுகளினையும், வேறுபட்ட கட்டுப்பாடுகளினையும் காணமுடிகின்றது. இதற்க்கு புதிய தேசவழமைச்சட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.1 இத் தேசவழமைச் சட்டத்தில் சாயமிடுபவர்கள், சாயவேர் பிடுங்குபவர்கள் மீது சில கட்டளைகள் வழியான சட்டங்கள் நிறுவப்பட்டிருந்தாலும் அங்கு நெசவு சார் சாதியினர், சித்திரக்காரர்கள் பற்றிய சட்டங்களினைக் காணமுடியவில்லை. அதேபோன்று கைக்கோளருக்கும். சேணியருக்கும். சித்திரக்காரருக்கும் கிடைத்த சடங்குசார் வெளியிலான அங்கீகாரம் மற்றையவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவ்வகையே இச்சாதிக் குழுமங்கள் ஒரே மாதிரியாகச் சமூகத்தில் கணிக்கப்படுதலினை வரலாற்றுப்போக்கிலும் இன்றும் காணமுடியவில்லை.
Some of them make shoes, but draw the line at sandals. A considerable number are engaged as menial servants in Government offices. Throughout the country, nearly every office has its own Mucchi, whose principal duty is to keep in order the supplies of stationery, and from raw materials manufacture ink, envelopes and covers, and generally make himself useful. A good many of the so-called Mucchis, however, do not belong to the caste, as very few have wandered south of Madras, and they are mostly to be found in Ganjam and the Ceded Districts.” The duties of the office Mucchi have further been summed up as “to mend pencils, prepare ink from powders, clean ink-bottles, stitch note-books, paste covers, rule forms, and affix stamps to covers and aid the despatch of tappals ” (postal correspondence). In the Moochee’s Hand-book * [2] by the head Mucchi in the office of the Inspector-General of Ordnance, and contractor for black ink powder, it is stated that “the Rev. J. P. Rottler, in his Tamil and English dictionary, defines the word Mucchi as signifying trunk-maker, stationer, painter. Mucchi’s work comprises the following duties: —
To make black, red, and blue writing ink, also ink of other colours as may seem requisite.
To mend quills, rule lines, make envelopes, mount or paste maps or plans on cloth with ribbon edges, pack parcels in wax -cloth, waterproof or common paper, seal letters, and open boxes or trunk parcels.
To take charge of boxes, issue stationery for current use, and supply petty articles.
To file printed forms, etc., and bind books.”
In the Fort St. George Gazette, 1906, applications were invited from persons who have passed the Matriculation examination of the Madras University for the post of Mucchi on Rs. 8 per mensem in the office of a Deputy Superintendent of Police.
In the District Manuals, the various occupations of the Mucchis are summed up as book-binding, working in leather, making saddles and trunks, painting, making toys, and penmaking. At the present day, Mucchis (designers) are employed by piece-goods merchants in Madras in devising and painting new patterns for despatch to Europe, where they are engraved on copper cylinders. When, as at the present day, the bazars of Southern India are flooded with imported piece-goods of British manufacture, it is curious to look back. and reflect that the term piece-goods was originally applied in trade to the Indian cotton fabrics exported to England.
The term Mucchi is applied to two entirely different sets of people. In Mysore and parts of the Ceded Districts, it refers to Marāthi -speaking workers in leather. But it is further applied to Telugu-speaking people, called Rāju, Jīnigāra, or Chitrakāra, who are mainly engaged in painting, making toys, etc., and not in leather-work.
the Mysore Census Report, 1901, that “there are three broad distinctions founded on the traditional occupation, but there are two main exclusive divisions of Telugu and Kannada Rāchevars. One set, called Ranagare, are military, and most of them are found employed in His Highness the Maharāja’s Rāchevar and Bale forces. The second, consisting of the Chitragāras or Bannagāras, make good paintings, decorations, and lacquered ware and toys. The last consists of the Sarigē, or gold lace makers. These people claim to be Kshatriyas — a pretension not generally acquiesced in by the other castes. They trace their origin to a passage in Brahmānda Purāna, wherein it is said that, for an injury done to a Brāhman, they were condemned to follow mechanical occupations.” In connection with recent Dasara festivities at Mysore, I read that there were wrestling matches, acrobatic feats, dumb-bell and figure exercises by Rāchevars.
In the Tanjore Manual it is noted that the Rāchevars are “descendants of immigrants from the Telugu country, who apparently followed the Nāyak viceroys of the Vijayanagar empire in the sixteenth century. They are more or less jealous of the purity of their caste. Their language is Telugu. They wear the sacred thread.”
In the city of Madras, and in other places in Tamil country, the Rāchevars are called Rāzus or Mucchis, who must not be confused with the Mucchis of Mysore and the Ceded districts, who are shoe-makers, and speak Marāthi. In the Telugu country, there are two distinct sections of Rāchevars, viz., Saivite and Vaishnavite. The Saivite Rāchevars in the Kistna district style themselves Ārya Kshatriyalu, but they are commonly called Nakāsh-vāndlu, which is a Hindustani synonym of Chitrakāra or Jīnigiri-vāndlu. The Vaishnavites are known as Jīinigiri-vāndlu, and are said not to intermarry with the Saivites.
INVENTIONERASURE CASTE IDENTITY AMONG THE WEAVING COMMUNITY IN.