முத்து வணிகம்

தமிழ்‌ நாட்டுக்‌ கடலிலே முத்து உண்டாயிற்று. கடலிலே உண்டாகிற முத்துச்‌ சிப்பி என்னும்‌ ஒருவகைக்‌ கஇளிஞ்‌ சிலில்‌ முத்து உண்டாயிற்று. முக்கியமாக ஆறுகள்‌ கடலில்‌ கலக்கிற புகர்‌ முகங்களிலே முத்துச்‌ சிப்பிகள்‌ அதிகமாக உண்டாயின. பாண்டி நாட்டு முத்து பேர்போனது “தென்‌ கடல்‌ பவ்வத்து முத்து” என்று புகழப்படுகின்றது.

முத்து நவரத்தினங்களில்‌ ஒன்னாக மதிக்கப்பட்டது.

ஆகவே அது விலைமதிப்புள்ளது. அரசர்கள்‌ “ஏகவடம்‌” என்னும்‌ முத்து மாலைகளை அணிந்தார்கள்‌. ஏகவடம்‌ அரசார்களுக்குரிய அடையாள அணிகளில்‌ ஒன்று. செல்வார்‌

வீட்டுப்‌ பெண்களும்‌ அரச குமாரரிகளும்‌ இராணிகளும்‌ முத்து

மரலைகளை அணிந்தார்கள்‌. உரோம்‌ தேசத்து மகளிர்‌ தமிழ்‌ நாட்டு முத்துக்களைப்‌ பெரிதும்‌ மதித்தனர்‌. தமிழ்‌ நாட்டுக்கு வந்த யவன வாணிகர்‌ இங்கிருந்து வாங்கிக்‌ கொண்டு போன பொருள்களில்‌ முத்தும்‌ ஒரு பொருளாக இருந்தது. கு.மிழகத்து முத்துக்களில்‌ பாண்டி நாட்டு முத்து உலகப்‌ புகழ்‌ பெற்றிருந்தது. கொழஜ்சைக்‌ குடாக்‌ கடலில்‌ விளைந்த முத்து சங்கச்‌ செய்யுள்களில்‌ புகழப்படுகின்றது. முத்துப்‌ படு பரப்பிற்‌ கொற்கை முன்றுறை: (நற்‌, 23-6). “கொல்‌ கையம்‌ பெருந்துறை முத்து” (அகம்‌, 27:9) சங்க காலத்தில்‌ பாண்டி நாட்டின்‌ கிழக்குக்‌ கரையிலிருந்த கொற்கைக்‌ குடாக்‌ கடல்‌ பிற்காலத்தில்‌ மணல்‌ தூர்ந்து மறைந்து போயிற்று. அக்கடல்‌ உள்நாட்டில்‌ ஐந்து மைல்‌ ஊடுருவிக்‌ குடாக்‌ கடலாக அமைந்திருந்தது. அக்காலத்தில்‌ தாமிர பரணியாறு கொற்கைக்‌ குடாக்‌ கடலில்‌ சென்று விழுந்தது. அந்தப்‌ புகர்‌ முகத்திலே முத்துச்‌ சிப்பிகளும்‌, இடம்புரி வலம்புரிச்‌ சங்குகளும்‌ உண்டாயின. ஆறுகள்‌ கடலில்‌ கலக்‌ கிற புகர்‌ முகங்களிலே முத்துக்களும்‌ சங்குகளும்‌ அதிகமாக உண்டாயின. தாமிரபரணி ஆறு அக்காலத்தில்‌ கொற்கைக்‌ கடலில்‌ விழுந்த புகர்‌ முகத்திலே உண்டான முத்தைத்தான்‌ கவ்டல்லியரின்‌ அர்த்த சாத்திரம்‌ தாம்ரபர்ணிகம்‌ என்று கூறுகின்றது. கொற்கைக்‌ கடல்‌ ஓரத்தில்‌ தாமிரபரணி ஆறு கடலில்‌ கலந்த இடத்தில்‌ கொற்கைப்‌ பட்டினம்‌ இருந்தது. கொற்கைக்‌ கடலில்‌ முத்துச்‌ சிப்பிகளும்‌ சங்கு களும்‌ அதிகமாகக்‌ கடைத்தபடியாலும்‌ துறைமுகப்‌ பட்டின மாக இருந்தபடியாலும்‌ கொற்கைப்‌ பட்டினத்தில்‌ பாண்டி. யனுடைய இளவரசர்கள்‌ தங்கி வாழ்ந்தார்கள்‌. முத்துச்‌ சிப்பிகளையும்‌ சங்குகளையும்‌ மூழ்கி எடுக்கும்‌

போது அச்செய்தியைச்‌ சங்கு முழங்கித்‌ தெரிவிக்கப்பட்டது.

“சீருடைய விழுச்சிறப்பின்‌

விலைந்து முதிர்ந்த விழுமுத்தின்‌

இலங்கு வளை யிருஞ்சேரிக்‌

கட்கொண்டிக்‌ குடிப்பாக்கத்து

நற்கொற்கையோர்‌ நசைப்‌ பொரு

என்று தலையாலங்கானத்துச்‌ செருவென்ற பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌ கூறப்படுகின்றான்‌ (மதுரை, 134-138). கொற்கைக்‌ கடலில்‌ மீன்‌ பிடிக்கும்போது மீனுடன்‌ -: முத்துச்‌ சிப்பியும்‌ இடைத்தனவாம்‌. மீன்‌ பிடிப்போர்‌ அச்‌. சிப்பிகளைக்‌ கொண்டுபோய்‌ கள்ளுக்‌. கடையில்‌ கொடுத்து அதற்கு மாறாகக்‌ கள்ளை வாங்கியுண்டனர்‌ ட்டு ட்டி “பன்மீன்‌ கொள்பவர்‌ முகந்த சிப்பி ப நாரரி நறவின்‌ மகிழ்நொடைக்‌ கூட்டும்‌ பேரிசைக்‌ கொற்கை! புழு (அகம்‌, 596: 8-10)

பழயர்‌ மகளிர்‌ கொற்கைக்‌ கடலில்‌ கடல்‌ தெய்வத்தை.

வணங்கிம போது முந்தையும்‌ வலம்புரிச்‌ சங்கையும்‌ கடலில்‌ – இட்டு வணங்கினராம்‌. ்‌ பாண்டியன்‌ புகழ்மலி சிறப்பில்‌ கொற்கை முன்றுறை அவிர்கதிர்‌ முத்தமொடு வலம்புரி சொரிந்து துழையணிப்‌ பொலிந்த கோடேந்தல்குல்‌ எட்கர்‌ மகளிர்‌ பனித்துறை பரவ”

(அகம்‌, 201: 4-7) ஒருவன்‌ குதிரை மேல்‌ அமர்ந்து கடற்கரை யோரமாகச்‌ சென்றபோது குதிரையின்‌ இளம்புகளில்‌ முத்துக்கள்‌ டக பட்டனவாம்‌.

“இவர்திரை தந்த ஈர்ங்கதிர்‌ முத்தம்‌

ஃவார்நடைப்‌ புரவிக்‌ கால்வடுத்‌ தபுக்கும்‌

நற்றேர்‌ வழுதி கொற்கை முன்றுறை”

* ்‌ (கம்‌, 120: 9-11)

உப்பு வாணிகப்‌ பெண்கள்‌ கொற்கைக்‌ கடற்கரைக்கு வந்து உப்பு வாங்கின போது அவர்கள்‌ வளர்த்த குரங்குகளும்‌ அவர்களின்‌ சிறுவர்களும்‌ கிளிஞ்சில்களின்‌ உள்ளே முத்துக்‌ களையிட்டுக்‌ கிலி கிலியாடினார்களாம்‌/

“நோன்பகட்‌ டுமணர்‌ ஒஓழுகையொடு வந்த

மகாஅர்‌ அன்ன்‌ மந்தி மடவோரா்‌

நகாஅர்‌ அன்ன நளிநீர்‌ முத்தம்‌

‘வாள்வாய்‌ எருந்தின்‌ வயிற்றகத்‌ தடக்கித்‌ தோள்புற மறைக்கும்‌ நல்கூர்‌. நுசுப்பின்‌ உளரியல்‌ ஐம்பால்‌ உமட்டியா்‌ என்று களம்பூம்‌ புதல்வரொடு கிலி கிலி யாடும்‌ குத்துநீர்‌ வரைப்பிற்‌ கொற்கை (சிறுபாண்‌, 55- 62) இதிலிருந்து ொறிகைள்‌ குடாக்‌ :கடலில்‌ முத்து க்கள்‌ ட இருந்தன என்பது தெரிகின்றது. ப மகளிர்‌ கால்களில்‌ அணிகிற சிலம்பு என்னும்‌ அணியின்‌ உள்ளே சிறுசிறு கற்களைப்‌ பரல்‌ கற்களாக இடுவது வழக்கம்‌ . கொற்கைக்‌ கடலில்‌ முத்துக்கள்‌ அடிகமாகல்‌ இடைத்தபடு யால்‌, பாண்டிய அரசருடைய ௮ரச முமாரிகள்‌ அணித்த சிலம்புகளிலே முத்துக்களைப்‌ பரலாக இட்டிருத்தனர்‌. ஆரியப்‌ படை கடந்து அரசு கட்டிலில்‌ துஞ்சிய பாண்டியல்‌ நெடுஞ்‌ செழமியனுடைய அரசியாகிய பாண்டிம. தேவியின்‌ லைம்பி னுள்ளே முத்துக்கல்‌ பரலாக இடப்பட்டிருந்தன. என்று சிலப்பதிகாரம்‌ கூறுகின்றது. (வழக்குரை காதை 69) “தாம்ரபார்ணிகம்‌” என்னும்‌ முத்தை ஆர்த்கு கஉாஸ்திரம்‌ கூறுவது போலவே பாண்டிய கவாடகம்‌ என்னும்‌ முத்தை யும்‌ கூறுகின்றது. இந்தப்‌ பெயரே இது பாண்டி நாட்டில்‌ உண்டானது என்பதைக்‌ தெரிவிக்கின்றது. சேர நாடடுத்‌ துறைமுகப்பட்டினமாகிய முசிறிப்‌ பட்டினத்திலும்‌ முத்துக்கள்‌ இடைத்தன. பேர்போன பெரியாறு முகிறிக்கு அருகில்‌ கடலில்‌ கலக்கிற இடத்தில்‌ முத்துக்கள்‌ உண்டாயின. அந்து முத்துக்கள்‌ முசிறிபின்‌ ஓர்‌ இடமாகிய பத்தர்‌ என்னும்‌ இடத்தில்‌ விற்கப்பட டவ என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது. “பந்தர்‌ பயந்த பலர்‌ புகழ்‌ முத்தகம்‌’ (பதிற்று 8 ஆம்‌ பந்து 4 ஆம்‌ செய்யுல்‌) ஆம்‌ பத்து 7 ஆம்‌ செய்யுளில்‌ “பந்தார்ப்‌ பெயரிய பேரிசை மூதூர்‌’ “தெண்கடல்‌ முத்தம்‌’ என்று கூறுகின்றது. பந்த்‌ என்பது அரபு தக சொல்‌. இதன்‌ பொருள்‌ அங்காடி என்பது . ப

கவ்டல்லியரின்‌ அர்த்த சாத்திரம்‌ சேர நாட்டு முத்‌ தையுங்‌ கூறுகின்றது. அந்த முத்தை அர்த்த சாத்திரம்‌ கேளர்ணெயம்‌ – என்று கூறுகின்றது. பெரியாற்றுக்குச்‌ சூர்ணியாறு என்றும்‌ ஒரு பெயர்‌ உண்டு. – பெரியாராகிய ரூர்ணியாறு கடலில்‌ கலக்கும்‌ புகர்‌ முகத்தில்‌ உண்டான படியால்‌ அந்த முத்து செளா்ணேயம்‌ என்று கூறப்‌ பட்டது. சூர்ணியாற்றில்‌ உண்டாவது செளர்ணேயம்‌: (தாமிர பர்ணியாற்றில்‌ உண்டான முத்து தாம்ரபர்ண்ணியம்‌ என்று கூறப்பட்டது போல.) செளா்ணேயம்‌ என்றும்‌ பெயர்‌ மருவி கெளர்ணேயம்‌ என்றாயிற்று.*

காவிரி ஆறு கடலில்‌ கலக்கிற இடமாகிய காவிரிப்பூம்‌ பட்டினத்திலும்‌ அந்தக்‌ காலத்தில்‌ முத்தும்‌ சங்கும்‌ உண்‌ டாயிருக்க வேண்டும்‌. ஆறுகள்‌ கடலில்‌ கலக்கும்‌ இடங்‌ களில்‌ முத்துச்‌ சிப்பிய/்‌ சங்கும்‌ உண்டாவது மரபு. ஆனால்‌, காவிரி ஆற்று முசுத்துவாரத்தில்‌ முத்தும்‌ சங்கும்‌ உண்‌ டாயிற்றா என்பது பற்றி ஒன்றும்‌ தெரியவில்லை.