மே 11 2022 திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது இவ்விழாவின் 7வது நாளன்று பஞ்சரத உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் தேசாதி (தேசாதிபதி) பலிஜ குல கவரை (கவறை) செட்டியார் சார்பில் விமரிசையாக செய்யப்பட்டு இருந்தது. வேதகிரீஸ்வரர்திரபுரசுந்தரி சமேதராக கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைப் பற்றி 14 நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது
No. 65
(A. R. No. 63 of 1909.)
Tirukkalukkunram, Chingleput taluk, Chingleput district
On the north wall of the kitchen in the Bhaktavatsalesvara temple, right of entrance.
VIravijaya-Bhupatiraya 1406 A.D.
The record gives the details of date viz., Vijaya, Aippasi 26, which correspond
to 1406 A.D., October 25 (Monday).
It records the royal gift of taxes like pattainulaycim, sekku-ayam, eruttuchchammadam, attaichchammadam, poychchammadam, etc., due to the Chettis, etc., of Tirukkalukkunram and Devamandalam for the festival of procession held in the month of Tai in the temple of Tirukkalukkunramudaiyanayanar. The executor of the gift was Nagisvaramudaiyan Villavarayan, the agent of the king.