போர்க்களத்தில் வீரர்களின் இறப்பை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்ட ‘வீரக் கல்’ என்று சிலரால் விளக்கப்படுகிறது; ஒரு மனிதனின் வீரச் செயலை அங்கீகரித்து அரசன் வழங்கிய மானியம்; ஒரு போர்வீரனுக்கு நிலம் அல்லது பிற சொத்துக்களை வழங்குவதைப் பதிவு செய்யும் சாசனம். வளஞ்சியர் வணிகக் குழுவில் கவரைகளுக்கும், மும்முறி தண்டத்தை சேர்ந்தவர்களுக்கும் இவ்வீர சாசனம் மூலம் மணியம் தரப்பட்டது. இது வணிகக் குழுவினை பாதுகாக்க இறந்தவராக இருக்கலாம். பஞ்ச வீர சாசனம் பெற்றவர்கள், வணிகக் குழுவை நிர்வாகம் செய்தனர் என ஈரோடு மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டு கூறுகிறது.
வீரசாசனம்
Leave a Reply
You must be logged in to post a comment.